தமிழ் அடிவருடி யின் அர்த்தம்

அடிவருடி

பெயர்ச்சொல்

  • 1

    அந்தஸ்திலோ அதிகாரத்திலோ உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் சுயமரியாதையை இழந்து அண்டிப் பிழைக்கும் நபர்.