தமிழ் அடுக்குப்பானை யின் அர்த்தம்

அடுக்குப்பானை

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றன் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியதுவரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு.

    ‘கிராமங்களில் இன்றும் அடுக்குப்பானைகளில்தான் தானியங்களைச் சேமித்துவைக்கிறார்கள்’
    ‘சில சமயம் அம்மா பணத்தை அடுக்குப்பானைக்குள் மறைத்துவைத்திருப்பார்கள்’