தமிழ் அடுக்குமாடி யின் அர்த்தம்

அடுக்குமாடி

பெயர்ச்சொல்

  • 1

    (கட்டடத்தில்) ஒன்றன் மேல் ஒன்றாகப் பல தளங்களைக் கொண்ட, வரிசையாக இருக்கும் அமைப்பு.

    ‘நகரத்தில் எங்கு பார்த்தாலும் அடுக்குமாடிக் கட்டடங்கள்’