தமிழ் அடுத்தவர் யின் அர்த்தம்

அடுத்தவர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தன்னைச் சார்ந்தவர் அல்லாத மூன்றாவது நபர்.

    ‘அடுத்தவர்களிடம் எப்படிப் பேசுவது என்று உனக்குத் தெரியாதா?’