தமிழ் அடுப்புக்கட்டி யின் அர்த்தம்

அடுப்புக்கட்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பொங்கலிடுவதற்கான அடுப்பாகப் பயன்படும் களிமண்ணால் உருட்டப்பட்ட கட்டி.

    ‘பொங்கலுக்கு அடுப்புக்கட்டி பிடிக்க மண் எடுத்து வா’
    ‘எத்தனை அடுப்புக்கட்டி பிடித்துள்ளாய்?’