தமிழ் அடுப்பெரி யின் அர்த்தம்

அடுப்பெரி

வினைச்சொல்-எரிக்க, -எரித்து

  • 1

    (ஏழ்மையான சூழ்நிலையில்) உணவு சமைக்க இயலுதல்.

    ‘நான் நாலு இடங்களுக்குப் போய் ஓடியாடி உழைத்தால்தான் வீட்டில் அடுப்பெரியும்’