தமிழ் அடேய் யின் அர்த்தம்

அடேய்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘அடே’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘அடேய்! மேலே இடித்துவிட்டு நீ பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாய்’
    ‘அடேய்! படம் பார்த்தது போதும், கிளம்பு’