தமிழ் அடைகோழி யின் அர்த்தம்

அடைகோழி

பெயர்ச்சொல்

  • 1

    (குஞ்சு பொரிப்பதற்காக) முட்டைகளின் மேல் (பெரும்பாலும்) நகராமல் உட்கார்ந்திருக்கும் கோழி.

    ‘காலையிலிருந்து அடைகோழிபோல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தார்’