தமிழ் அடைந்துகிட யின் அர்த்தம்
அடைந்துகிட
வினைச்சொல்
- 1
(வெளியே செல்லாமல்) வெளியாரின் பார்வையில் படாமல் எப்போதும் ஒரே இடத்தில் இருத்தல்.
‘ஊரிலிருந்து வந்தவன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்’‘படித்த பெண்கள் வேலைக்குப் போகாவிட்டால் வீட்டிலேயே அடைந்துகிடக்க வேண்டியதுதான்’‘இவ்வளவு படித்துவிட்டு எனக்கு வீட்டில் அடைந்துகிடக்க விருப்பமில்லை’