தமிழ் அடைமரம் யின் அர்த்தம்

அடைமரம்

பெயர்ச்சொல்

  • 1

    பறவைகள் வசிப்பிடமாக அல்லது இரவில் தங்குமிடமாகக் கொள்ளும் மரம்.

    ‘மாலைப்பொழுதானதும் பறவைகள் அடைமரத்தை நோக்கி வர ஆரம்பித்தன’
    ‘இந்த ஆலமரம்தான் எங்கள் ஊர்க் காக்கைகளின் அடைமரம்’