தமிழ் அடைமழை யின் அர்த்தம்

அடைமழை

பெயர்ச்சொல்

  • 1

    (மழைக் காலத்தில்) சில நாட்கள் அல்லது நீண்ட நேரம் தொடர்ந்து பெய்யும் கடுமையான மழை.