தமிழ் அடைமொழி யின் அர்த்தம்

அடைமொழி

பெயர்ச்சொல்

  • 1

    சிறப்பு கருதி ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு வழங்கும் சொல் அல்லது தொடர்.

    ‘‘சிந்தனைச் சிற்பி’ என்னும் அடைமொழி இவருக்குப் பொருந்தும்’
    ‘அவருடைய ஊர்ப் பெயரே அவருக்கு அடைமொழியாக அமைந்துவிட்டது’