தமிழ் அடையாள அட்டை யின் அர்த்தம்

அடையாள அட்டை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம், பெயர், முகவரி போன்றவற்றைக் கொண்ட சிறு அட்டை.