தமிழ் அண்டவெளி யின் அர்த்தம்

அண்டவெளி

பெயர்ச்சொல்

 • 1

  பிரபஞ்சம்.

  ‘அண்டவெளியில் பல கருந்துளைகள் உள்ளன./’
  ‘நவீன தொலைநோக்கிகளைக்கொண்டு விஞ்ஞானிகள் அண்டவெளியை ஆராய்ந்துவருகின்றனர்’

 • 2

  விண்வெளி.

  ‘தொலைத்தொடர்புக்குப் பயன்படும் செயற்கைக்கோள் நேற்று அண்டவெளியில் ஏவப்பட்டது’