தமிழ் அண்ணளவாக யின் அர்த்தம்

அண்ணளவாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு அதிகபட்சமாக.

    ‘அண்ணளவாக நூறு தலைப்புகள்வரை வைத்திருப்பவர்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம்’