தமிழ் அணா யின் அர்த்தம்

அணா

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு புழக்கத்தில் இருந்த) ரூபாயின் பதினாறில் ஒரு பங்கு.