தமிழ் அணிவகுப்பு மரியாதை யின் அர்த்தம்

அணிவகுப்பு மரியாதை

பெயர்ச்சொல்

  • 1

    (குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோருக்கு அல்லது வருகைதரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு) படைப் பிரிவுகள் அல்லது காவல்துறையினர் அணிவகுத்துச் செலுத்தும் மரியாதை.