தமிழ் அணுக்கம் யின் அர்த்தம்

அணுக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (உறவில், நட்பில்) நெருக்கம்.

    ‘கவிஞருக்கு மிக அணுக்கமாக இருந்த சிலர் நினைவுக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள்’