தமிழ் அணுக்கரு இணைவு யின் அர்த்தம்

அணுக்கரு இணைவு

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    இரண்டு லேசான அணுக்கருக்கள் இணைந்து புதிய அணுக்கருவை உண்டாக்குவதன் மூலம் பெருமளவில் அணுசக்தி வெளிப்படும் நிகழ்வு.

    ‘சூரியனின் வெப்ப சக்திக்கு அணுக்கரு இணைவுதான் காரணம்’