தமிழ் அணுகுண்டு யின் அர்த்தம்

அணுகுண்டு

பெயர்ச்சொல்

  • 1

    அணுவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டு.

  • 2

    (மிகுந்த ஒலியுடன் வெடிக்கும்) சணலால் சுற்றப்பட்டிருக்கும், சற்று உருண்டையான பட்டாசு.

    ‘அணுகுண்டுப் பட்டாசைத் தடைசெய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்’