தமிழ் அணுசக்தி யின் அர்த்தம்

அணுசக்தி

பெயர்ச்சொல்

  • 1

    சில தனிமங்களின் அணுக்களைப் பிளக்கும்போதோ இணைக்கும்போதோ வெளிப்படும் சக்தி.