தமிழ் அத்தகைய யின் அர்த்தம்

அத்தகைய

பெயரடை

  • 1

    முன்னர் கூறப்பட்டது போன்ற; அதைப் போன்ற.

    ‘கடந்த ஆண்டு தேர்தலின்போது கலவரம் வெடித்தது. அத்தகைய நிகழ்வுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை’
    ‘எனவே, அத்தகைய வளர்ச்சிக்கேற்ப உடலுக்கு ஊட்டச்சத்துகள் அதிகம் தேவை’