தமிழ் அத்தாட்சி யின் அர்த்தம்

அத்தாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    உண்மையை நிரூபிக்கும் சான்று.

    ‘அவனிடம் பணம் கொடுத்தாய் என்பதற்கு என்ன அத்தாட்சி?’