தமிழ் அத்தி பூத்தாற்போல் யின் அர்த்தம்

அத்தி பூத்தாற்போல்

வினையடை

  • 1

    மிக அரிதாக; அபூர்வமாக.

    ‘தமிழில் அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டு நல்ல நாவல்களும் வருவது உண்டு’
    ‘என்ன, அத்தி பூத்தாற்போல் வந்திருக்கிறீர்களே, ஏதாவது விசேஷமா?’