தமிழ் அதர் யின் அர்த்தம்

அதர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு காட்டு வழி; ஒற்றையடிப் பாதை.

தமிழ் அதர் யின் அர்த்தம்

அதர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (தென்னை, பலா போன்ற மரங்களின் அடிப் பகுதியைச் சுற்றிச் சுமார்) ஓர் அடி ஆழத்தில் வெட்டப்படும் உரக் குழி.

  ‘மாமரத்துக்கு அதர் எடுக்க வேண்டும்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பள்ளம்.

  ‘காணிக்குள் அதர் வெட்டிவிடச் சொல்’