தமிழ் அதிமதுரம் யின் அர்த்தம்

அதிமதுரம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்) ஒரு வகைப் பூண்டுச் செடியின் உலர்ந்த வேர் அல்லது தரைக்குக் கீழே வளரும் அதன் தண்டு.