தமிழ் அதிர்ஷ்டக்கட்டை யின் அர்த்தம்

அதிர்ஷ்டக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    அதிர்ஷ்டம் குறைந்தவர் அல்லது இல்லாதவர்.

    ‘அவன் பார்த்துக்கொண்டிருந்த வேலையும் போய்விட்டதா? சரியான அதிர்ஷ்டக்கட்டை!’
    ‘‘உன் பெண்ணை அதிர்ஷ்டக்கட்டை என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்காதே’ என்று பாட்டி கடிந்துகொண்டாள்’