தமிழ் அதிருப்தியாளர் யின் அர்த்தம்

அதிருப்தியாளர்

பெயர்ச்சொல்

  • 1

    தான் உறுப்பினராக இருக்கும் கட்சி முதலியவற்றின் கொள்கை, முடிவு முதலியவை குறித்து அதிருப்தியையும் மனக்குறையையும் தெரிவிப்பவர்.

    ‘சங்கத் தேர்தல் உடனடியாக நடத்த வேண்டும் என்று அதிருப்தியாளர் ஒருவர் கோரினார்’