தமிழ் அதுகாறும் யின் அர்த்தம்

அதுகாறும்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அதுவரை.

    ‘அதுகாறும் பேசாதிருந்தவர் பேசத் தொடங்கினார்’