தமிழ் அதுவரை யின் அர்த்தம்

அதுவரை

வினையடை

  • 1

    குறிப்பிடப்படும் அந்த நேரம்வரை.

    ‘அதுவரை நான் எழுதிய எந்தக் கவிதையும் பிரசுரமாகியிருக்கவில்லை’