தமிழ் அந்தரப்படு யின் அர்த்தம்

அந்தரப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அவசரப்படுதல்.

  ‘அந்தரப்படாமல் ஆறுதலாகப் பணத்தைக் கொடு’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பதற்றப்படுதல்.

  ‘அந்தரப்படாமல் அமைதியாக இருங்கள்’
  ‘சாதாரணக் காய்ச்சல்தான், அந்தரப்படாதே’