தமிழ் அந்தர்பல்டி யின் அர்த்தம்

அந்தர்பல்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எடுத்த நிலைப்பாடு, அளித்த வாக்குறுதி முதலியவற்றுக்கு) நேரெதிரான நிலை.

    ‘கூட்டு சேர்வதில் அந்தர்பல்டி அடிக்காத அரசியல் கட்சி உண்டா?’