தமிழ் அந்திமந்தாரை யின் அர்த்தம்

அந்திமந்தாரை

பெயர்ச்சொல்

  • 1

    மாலையில் பூக்கும் நீண்ட, மணமுள்ள மலர்/அந்த மலரைத் தரும் சிறு குத்துச்செடி.