தமிழ் அந்திமம் யின் அர்த்தம்

அந்திமம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய வாழ்நாளின்) இறுதிக் கட்டம்.

    ‘அந்திம வாழ்வு’
    ‘அவருக்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது’