தமிழ் அந்துப்பூச்சி யின் அர்த்தம்

அந்துப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (சேமித்துவைத்திருக்கும் நெல்லில் காணப்படும்) இறக்கையுடன் கூடிய பழுப்பு நிறப் பூச்சி.