தமிழ் அந்நியச் செலாவணி யின் அர்த்தம்

அந்நியச் செலாவணி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாடு தன் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம்.