தமிழ் அநாயாசம் யின் அர்த்தம்

அநாயாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கடினமானதை மிக எளிதாகச் செய்யும் லாவகம்.

    ‘வேலையாட்கள் அரிசி மூட்டைகளை அநாயாசமாகத் தூக்கி முதுகில் வைத்தார்கள்’
    ‘பாராட்டத் தகுந்த அநாயாசமான நடிப்பு’