தமிழ் அநாவசியம் யின் அர்த்தம்

அநாவசியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    தேவையற்றது.

    ‘சாதாரணக் கேள்விக்கு இந்த நீண்ட விளக்கம் அநாவசியம்’