தமிழ் அநுபோக பாத்தியம் யின் அர்த்தம்

அநுபோக பாத்தியம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு, நிலம், மரம், இயந்திரம் போன்ற சொத்துகளை ஒரு உரிமம் வழியாக) பயன்படுத்திக்கொள்ள மட்டுமே ஒருவருக்கு இருக்கும் உரிமை.

    ‘அந்த வீட்டின் மேல் எனக்கு அநுபோக பாத்தியம் உண்டு’