தமிழ் அநேகம் யின் அர்த்தம்

அநேகம்

பெயர்ச்சொல்

  • 1

    பல.

    ‘இந்தக் கிராமத்திலிருந்து அநேகம் பேர் வேலை தேடி நகரத்துக்குப் போய்விட்டார்கள்’
    ‘மாதத்தில் அநேக நாட்கள் வெறும் கஞ்சிதான் சாப்பாடு’