தமிழ் அன்னக்கூடை யின் அர்த்தம்

அன்னக்கூடை

பெயர்ச்சொல்

  • 1

    (விருந்தில் சோறு பரிமாறப் பயன்படும்) கூடைபோல் அகன்ற வாய் உடைய உலோகப் பாத்திரம்.