தமிழ் அன்னதானம் யின் அர்த்தம்

அன்னதானம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் அறப்பணியாக அல்லது நேர்த்திக்கடனாக) ஏழைகளுக்கு வழங்கும் இலவச உணவு.

    ‘அவர் தன் தந்தையின் மணிவிழாவில் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார்’