தமிழ் அன்னாமுன்னா பழம் யின் அர்த்தம்

அன்னாமுன்னா பழம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சீத்தாப்பழம்.

    ‘இந்த முறை காணிக்குள் அன்னாமுன்னா பழம் நிறைய காய்த்துக்கிடக்கிறது’
    ‘சந்தைக்குப் போனால் இரண்டு அன்னாமுன்னா பழம் வாங்கிக்கொண்டு வா’