தமிழ் அனாதி யின் அர்த்தம்

அனாதி

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு தொடக்கம் இல்லாதது.

  ‘இறைவன் அனாதி என்று புராணங்கள் கூறும்’
  ‘உலகம் அனாதி காலமாகவே இருந்துவருகிறது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு அருகிவரும் வழக்கு நீண்ட காலம்.

  ‘அவர்கள் அனாதியாக அந்தக் காணிக்குள் இருக்கிறார்கள்’
  ‘அந்தக் கோயில் அனாதியானது’