தமிழ் அனுங்கு யின் அர்த்தம்

அனுங்கு

வினைச்சொல்அனுங்க, அனுங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வேதனையில்) முனகுதல்.

    ‘காய்ச்சல் கூடக் காய்வதால், பிள்ளை பால் குடிக்காமல் அனுங்கிக்கொண்டே இருக்கிறது’
    ‘மகள் நித்திரையில் அனுங்கிக்கொண்டே இருந்தாள்’