தமிழ் அனுசரணை யின் அர்த்தம்

அனுசரணை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் அல்லது ஒருவருடைய வேலையை எளிதாக்கும்) உதவி; ஒத்தாசை.

    ‘அம்மாவுக்கு அனுசரணையாக வேலை செய்தால் சீக்கிரம் பள்ளிக்கூடம் போகலாம்’
    ‘கணவர் அன்பாகவும் அனுசரணையாகவும் இருக்கிறார்’