தமிழ் அனுமான் யின் அர்த்தம்

அனுமான்

பெயர்ச்சொல்

  • 1

    (இராமாயணத்தில் ராமனுக்கு உதவிபுரிந்த) வானர இனத்தைச் சேர்ந்த (கடவுளாக வணங்கப்படும்) பாத்திரம்.