தமிழ் அனுஷ்டி யின் அர்த்தம்

அனுஷ்டி

வினைச்சொல்அனுஷ்டிக்க, அனுஷ்டித்து

  • 1

    (நோன்பு, விரதம் முதலியவற்றை) கடைப்பிடித்தல்; பின்பற்றுதல்.

    ‘மறைந்த முன்னாள் பிரதமருக்காக மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்க முடிவு’
    ‘வாரத்தில் ஒரு நாள் மௌனம் அனுஷ்டிக்கிறார்’