தமிழ் அனைவர் யின் அர்த்தம்

அனைவர்

பெயர்ச்சொல்

 • 1

  எண்ணப்படக்கூடியவர்களின் மொத்தம்.

  ‘அனைவர் நலனிலும் எனக்கு அக்கறை உண்டு’
  ‘நண்பர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்திருக்கிறாயா?’
  ‘உங்கள் அனைவராலும்தான் இந்தத் திட்டம் வெற்றியடையப்போகிறது’
  ‘அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள்’