தமிழ் அப்பட்டமான யின் அர்த்தம்

அப்பட்டமான

பெயரடை

  • 1

    ஒளிவு மறைவு இல்லாத; வெளிப்படையான.

    ‘இன்றைய சமூக நிலையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிற திரைப்படம்’
    ‘இது அப்பட்டமான பொய்’